அரிசி இறக்குமதிக்கு அனுமதி அளித்தது வங்கதேசம் அரசு… இந்தியாவில் அரிசி விலை 10 சதவீதம் அதிகரிப்பு Jun 27, 2022 1640 வங்கதேச அரசு அரிசி இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், இந்தியாவில் அரிசி விலை 10 விழுக்காடு அதிகரித்துள்ளது. பாசுமதி ரகம் அல்லாத அரிசியை ஜூன் 22 ஆம் தேதி முதல் இறக்குமதி செய்வதற்கு வங்கதேசம்...